The foundation was founded and established in the year 2013 by PANAIMARATHARAGAI MRS. PRATHEE JEEN M.A, D.M.Ed, DIT, DCOMA, B.Litt. The foundation was established with an aim to Promote Palm Tree Planting in the district which has become an endangered species during the Present years. The Trust was then registered under the Trust Act of Government of India in the year 2021 with registration number 36/2021. The trust presently has 5 members in the Board. The following are the Vision Mission focus of the organization.
Read MoreProtect the Palm Trees and Educate the Public on Preserving Them.Palm trees are not just iconic symbols of tropical beauty; they are vital to the ecosystems and communities where they grow. These majestic trees provide food, shelter, and livelihoods to countless people and animals.However, due to rapid urbanization, climate change, and overexploitation, palm trees are increasingly at risk.It is crucial to raise awareness about the importance of preserving palm trees. Educating the public about their ecological, cultural, and economic value can inspire collective responsibility toward their conservation.
To provide awareness on Palm tree cultivation among the school and college students, anganvadi (Crèche) children, agriculturists, General public and fishermen.To provide skill training to men and women on palm leaf products to make them sustainable in their living.To train the villagers and make them plant palm trees on Tank sides, pond and costal belt.To conduct eye camps.To assist the poor during disasters, floods and cyclones.To produce palm leaf products and exhibit at temple festivals, churches, marriage functions and house warming ceremonies.To issue palm leaf caps on free of cost to public and children.
குமரி மாவட்டம் குழித்துறை மாவட்ட கல்வி அலுவலகத்திலிருந்து புறப்பட்ட நாட்டு நலத்திட்ட ஆசிரியர்கள் பனை ஓலை தொப்பி அணிந்து விழிப்புணர்வு பேரணி விழிப்புணர்வில் பனைமரத்தாரகை பிரதிஜீன் பனை ஓலை தொப்பி வழங்கினார் பேரணி துவக்க நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் மாநில தலைவர் சமூக சேவகர் திரு.சிந்து குமார் அவர்கள் குமரி மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருமதி.எவர்லின் சுபா அவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு பேரணி துவக்க நிகழ்வை சிறப்பித்தன.
ஆகஸ்ட் தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம் சார்பாக இன்று குமரி மார்த்தாண்டம் L M S ஆண்கள் மேல்நிலை பள்ளி தாளாளர் திரு.கிறிஸ்பின் தலைமை யாசிரியை திருமதி.கிறிஸ்டெபெல் ஆகியோர் முன்னிலையில் இயக்க நிறுவனதலைவர் பனைமரத்தாரகை பிரதிஜீன் பனைமர விழிப்புணர்வு மற்றும் பள்ளி வளாகத்தில் பனை நாற்று நடவும் செய்தார் மாணவிகள் ஆசிரிய பெருமக்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம், நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரி, தமிழ்த்துறையில் தமிழ் நாடு பனைமரம். காக்கும் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனைமர விழிப்புணர்வு மற்றும் பனைவிதை நடவு நிகழ்வு நடந்தது. விழாவானது தமிழ்த்தாய் வாழ்த்து- ஆரம்பமானது. தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர். அ. சஜன் அவர்கள் ஒருங்கிணைப்பாளர் டாக்டர். ஜா.வினிலா வரவேற்றார்கள். பனைமரத்தாரகை திருமதி. பிரதிஜீன் அவர்கள் “பனைமரத்தோடு பயணிப்போம்; வாழ்வை மேம்படுத்துவோம்” என விழிப்புணர்வு பேருரையாற்றினார்கள். இறுதியில் இளங்கலை தமிழ்த்துறை இரண்டாமாண் மாணவர் செல்வன் பாபு உசேன் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது. பனைமரத்தோடு பயணிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டது.
நீலத்தடி நீரை பாதுகாக்கும் நோக்கில் பனை மர விதையானது. தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் முன்னிலையின் பனைவிதை நடப்பட்டது. குமரி மாவட்ட ஆட்சியரிடம் இந்த மாதம் நேரடியாக நான் வழங்கிய மனுவை ஏற்று பதில் தந்தது மட்டுமல்லாமல் ஆட்சியர் அவர்கள் பனை திட்ட அறிக்கை தந்தார்கள். மாவட்ட ஆட்சியர் மனுவை ஏற்று 1.10.2024 திங்கட்கிழமை நம் இயக்க அலுவலகம் வருகிறார்கள் பனை திட்டம் விரிவுபடுத்த பத்மநாபபுரம் டிவிசன்.
குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் பனைமர விழிப்புணர்வு மனு அளிக்கப்பட்டது மனுவை ஏற்று தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் திருமதி.பிரிய தர்சினி தக்கலை அவர்கள் இன்று நம் அலுவலகம் வந்தார்கள் அவர்களுக்கு மரியாதை வழங்கப்பட்டது.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் காஞ்சிரபுரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பனைமர விழிப்புணர்வு பனைவிதை நடவு தலைமையாசிரியர் அவர்கள் முன்னிலையில் பனைமரத்தாரகை பிரதிஜீன் பனைமர விழிப்புணர்வு வழங்கினார் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர் அழிந்து பனைமரத்தின் பயனை எடுத்து உரைக்கும் இயக்கத்தின் பனைமர விழிப்புணர்வுக்கு நன்றி கூறினர் பள்ளியின் சார்பாக இறுதியில் இயக்கத்திற்க்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் தலைமையகம் குமரி மாவட்டம் இன்றைய பனைமர விழிப்புணர்வு குமரி மாவட்டம் குளச்சல் சட்ட மன்ற தொகுதி MLA மதிப்பிற்குரிய திரு.பிரின்ஸ் MLA அவர்கள் தலைமையில் குமரி மார்த்தாண்டம்காஞ்சிரபுரம் இல்லத்தில் அவர்கள் பேரகுழந்தைகளுக்கு பனைப்பொருட்கள் விழிப்புணர்வு பனை ஓலை தொப்பி வழங்கி இயக்க நிறுவன தலைவர் பனைமரத்தாரகை இ.எல் பிரதிஜீன் விழிப்புணர்வு வழங்கினார் இந்நிகழ்வில் குடும்பத்தினரும் கைகோர்த்த சிறப்பித்தனர். பனைப்பொருட்களின் பாரம்பரியத்தை மீட்டெடுக்க இயக்க பணிகளில் கரம் கோர்த்து பயணிப்போம் இவ்வியக்க உறுப்பினர்கள்சார்பாக செய்து வரும் பனைமர விழிப்புணர்வு சமூக சேவைகளை பாராட்டினார்.
ஜாதி மத இன மொழி அரசியல் அப்பாற்ப்பட்டு அனைவரும் ஒன்றிணைந்து தமிழக மாநில மரம் பனைமரம் விழிப்புணர்வுக்கு கைகோர்ப்பீர் தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம்.இயக்க நிறுவனர் பனைமரத் தாரகை பீரதிஜீன் அவர்கள் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை இல்பள்ளியில் பயின்றேன் இப்பள்ளியில் குமரி எங்கள் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய முன்னாள் டிஜிபி திரு.சைலேந்திர பாபு அவர்கள் பயின்றார்கள் இயக்க சார்பாக பனைமர விழிப்புணர்வு.கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாறசாலை பாத்திமா மாதா பள்ளியின் ஆண்டு விழாவில் தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பனைமரத்தாரகை பிரதிஜீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்வில் பனைமர விழிப்புணர்வு சிறப்புரை வழங்கினார்கள் மழலை யு கே ஜி குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
பனை ஓலை தொப்பி விழிப்புணர்வு நிறுவன தலைவர் பனைமரத்தாரகை பிரதிஜீன் 1.கோடையின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க பனை ஓலை தொப்பி அணிவோம் 2.பனம்பழம் விழும் காலம் பனை விதை சேகரிப்போம் பனம் பழம் கருப்பட்டி போட்டு வேக வைத்து சாப்பிடுவோம் நெருப்பில் சுட்டு சாப்பிடுவோம் இயற்கை உணவாகிய பனம் பழம் சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்
REG NO 36/2021 தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பனைமரத்தாரகை பிரதிஜீன் அவர்கள் பனைமர தொழிலாளர்கள் வாழ்வு வழம் பெற மக்கள் பனைப்பொருட்கள் பயன்படுத்த கலப்படமற்ற பொருட்கள் கிடைக்க வலியுறுத்தி அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு வழங்கி வலியுறுத்தி வருகிறார் தேமுதிக நிறுவன தலைவர் மறைந்த மதிப்பிற்குரிய விஜயகாந்த் அவர்கள் புதல்வன் விஜய பிரபாகரன் அவர்களை சந்தித்து இயக்க ககோரிக்கை மனு வழங்கியது குமரி தேமுதிக பொது கூட்டத்தில் வேர்கிளம்பி
குமரி மாவட்டம் நாகர்கோவில் பழைய மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில் உள்ள புலவர்களை அரூள்மிகு முத்தாரம்மன் கோவில் சமயவகுப்பு ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் பனைமரத்தாரகை திருமதி.பிரதி ஜீன் அவர்கள் பனைமர விழிப்புணர்வு வழங்கி பனை ஓலை தொப்பி இலவசமாக வழங்கினார்கள்.குமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் மதிப்பிற்குரிய M.R காந்தி அவர்களை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.சக்சஸ் மாற்றுதிறனாளி அமைப்பு குமரி தோவாளை நிர்வாகிகள் உறுப்பினர்களை சந்தித்து பனைமர விழிப்புணர்வு வழங்கினார்
REG NO 36/2021 தமிழ்நாடு பனைமரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம் குமரி மாவட்டம் இயக்க நிறுவன தலைவர் பனைமரத்தாரகை திரு. பிரதிஜீன் அவர்கள் தமிழ்நாடு அரசின் மாநில உணவு ஆணைய தலைவராக பொறுப்பேற்றிருக்கும் திரு. நீல.சுரேஷ் ராஜன் அவர்களை மரியாதை நிமித்தம் அவரது இல்லத்தில் இன்று மாலை சந்தித்து அவருக்கு பனை ஓலை தொப்பி வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தலைவர் அவர்கள் இயக்க பனைமர விழிப்புணர்வு பணிகளை பாராட்டினார்கள். உடன் மதிப்பிற்குரிய திரு.S.பிரசாத் அவர்கள் திமுக முன்னாள் வட்ட பிரதிநிதி தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் நாகர்கோவில் மாநகரம் அவர்கள் அனைத்து ஒழுங்குகளையும் செய்து தந்தார்கள் அவருக்கு மிக்க நன்றியை தெரிவிக்கின்றேன்
Spread the Word – Raise awareness about the importance of palm trees in our ecosystem. Become a Volunteer – Be a part of our eco-movement and make a tangible impact.
226/1C-A, Neduinkgan Vilai, Nagercoil, Agasteeswaram,Nagercoil Industrial Estate, Kanniyakumari, TamilNadu - 629004.
tanpalmfoundation@gmail.com
+91 8903462113